New Update
/indian-express-tamil/media/media_files/zrTegAW72x5dg5CqXxiO.jpg)
பால் சருமத்திற்கு ஒரு சிறந்த மூலப்பொருள், அதனால்தான் பல சரும சிகிச்சைகளில் எப்போதும் பால் சேர்க்கப்படுகின்றன. பச்சையாகப் பயன்படுத்தும்போது, பால் பல சருமப் பிரச்சனைகளைப் போக்க வல்லது.