/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-145741-2025-07-21-14-59-02.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-145745-2025-07-21-14-59-24.png)
கம்பு இரும்புச் சத்திற்கு நல்லது. கம்புவில் கணிசமான அளவு இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகை போன்ற இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவாக அமைகிறது
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-145750-2025-07-21-14-59-24.png)
கம்புவில் சுமார் 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான இரும்புச்சத்தை வழங்குகிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகைக்கு கம்பு ஒரு நல்ல தீர்வாக அமையும். இதை வைத்து பணியாரம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-145756-2025-07-21-14-59-24.png)
தேவையான பொருட்கள்
2கப் கம்பு மாவு, 2 வர மிளகாய், 1 வெங்காயம், 1/2ஸ்பூன் கடுகு, 1ஸ்பூன் கடலை பருப்பு, 1ஸ்பூன் உளுந்து பருப்பு, தேவையானஅளவு உப்பு, தேவையானஅளவு எண்ணெய்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-145803-2025-07-21-14-59-24.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு வர மிளகாய் வெங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-145825-2025-07-21-14-59-24.png)
கம்பு மாவை எடுத்து அதில் தாளித்ததை கொட்டி கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-145832-2025-07-21-14-59-24.png)
பிறகு அடுப்பில் பணியாரக்கல் வைத்து எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி அடுப்பை மீடியமாக வைத்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.