New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-143907-2025-07-31-14-41-05.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-143912-2025-07-31-15-15-22.png)
1/6
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1 கப், வெல்லம் - 1/2 கப் (பொடித்தது), நெய் - 2-3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், நட்ஸ்கள் (பாதாம், முந்திரி) - 1/4 கப் (பொடித்தது).
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-143924-2025-07-31-15-15-22.png)
2/6
ஒரு கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் ராகி மாவை சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-144032-2025-07-31-15-15-22.png)
3/6
மறுபடியும் கடாயில் சிறிது நெய் ஊற்றி, வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்து பாகு ஆகும் வரை கிளறவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-144044-2025-07-31-15-15-22.png)
4/6
பாகு தயாரானதும், வறுத்த ராகி மாவு, ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸ்களை சேர்த்து நன்கு கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-144051-2025-07-31-15-15-22.png)
5/6
கலவை ஓரளவு ஆறியதும், கையில் நெய் தடவிக்கொண்டு, லட்டுகளாக பிடித்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-143907-2025-07-31-14-41-05.jpg)
6/6
இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.