/indian-express-tamil/media/media_files/2024/10/17/b1CkHgRuak7GcDMK7LbG.jpg)
/indian-express-tamil/media/media_files/3v8X1Bbyyb3CRxGzkXaN.jpg)
தேங்காய் உடைப்பதே சிரமம் என்றால், அதிலிருந்து தேங்காயை பிரித்தெடுப்பது அதைவிட கடினம், குறிப்பாக அது முத்தின தேங்காயாக இருந்தால், அதை பிரிக்க சிறிது போராட்டமே தேவை.
/indian-express-tamil/media/media_files/ZLPaQSPQGfT0GYWJSLig.jpg)
ஆனால் இனி தேங்காயை சிரட்டையிலிருந்து தனியாக பிரிப்பது அவ்வளவு பெரிய வேலையாக இருக்காது.
/indian-express-tamil/media/media_files/JZ5mpx3af8z4KMlwJ59f.jpg)
உடைத்த பாதி தேங்காயை அடுப்பில் தீயில் வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து அந்த தேங்காயை எடுத்து ஒரு நீர் ஊற்றிய கிண்ணத்தில் வைத்தால் போதும்.
/indian-express-tamil/media/media_files/Zj0Cp5ewQoZly4PwkTNM.jpg)
என்ன ஒரு அதிசயம். சிரட்டையிலிருந்து தேங்காய் மட்டும் தனியாக வந்து விடும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/06/coconut-shells-2025-08-06-21-11-26.jpg)
தேங்காயை அடுப்பில் வைப்பதால், அந்த வெப்பம் தேங்காய் சதைக்குள் எண்ணெயை செயல்படுத்துகிறது, இதனால் வெளிப்புற ஓடு தளர்ந்து பலவீனமடைகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/fresh-coconut-storage-2025-07-01-16-43-11.jpg)
அடுத்தமுறை வீட்டில் தேங்காய் துருவ கஷ்டப்படும் போது இந்த குறிப்பை மறக்காம முயற்சி பண்ணுங்க..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.