New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/05/XWu51sZlgNg46Poxlrtq.jpg)
கால்களில் உள்ள சிரைகள் வீங்கி பருத்து வலிப்பதைக் குறிக்கும் நிலைதான் விரிசுருள் சிரை நோய். இதன் ஆபத்தை குறைப்பதற்கு இந்த ஒரு பயிற்சி மிகவும் முக்கியம். இதை தினமும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செய்யலாம்.