/indian-express-tamil/media/media_files/2025/04/23/bGsl6AS2GSHHqpo2YymL.jpg)
/indian-express-tamil/media/media_files/QT5RbtbrNw7KBuApF7Gx.jpg)
பொதுவாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். உடல் ஆற்றலை அதிகரிக்கலாம். ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம். குறிப்பாக டைப்2 டயாபடிஸ் கொண்டிருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க முடியும்.
/indian-express-tamil/media/media_files/OFASWrPhgAmeg0XzklmV.jpg)
இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைக்க முடியும். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆரோக்கியமாக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் செய்யகூடிய எளிமையான உடற்பயிற்சிகளை இங்கு பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/23/pExE7OqaHjRc6btMXGCG.jpg)
இதற்கு ஒரு உடற்பயிற்சி என்னவென்றால் தோள்பட்டைகளை தூக்கி சுற்றும் பயிற்சி. இதை தினமும் 10 முறையாவது சுற்ற வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/06/DOmDpzs7dMZ1SUzeCOXH.jpg)
இதன் மூலம் குறைந்தபட்சம் 60 தசைகளையாவது ஐயா முடியும் மற்றும் அதிகமாக சர்க்கரையை எரிக்க முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/06/0RqfWkcQitpC9jNQNGAY.jpg)
இதை 10 முறை 5 செடிகளாக தினமும் செய்தால் மிகவும் நல்லது என்று கூறுகிறார் மருத்துவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.