முடி உதிர்வுக்கு இன்ஸ்டன்ட் தீர்வு... துளசியுடன் இத சேர்த்து அரைத்து; இப்படி தடவிப் பாருங்க!
நாம் அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் அதர்க்ககிற்கான சில அழகு குறிப்புகளை பின்பற்றுவதில் சிரமம் ஏற்படலாம். இங்கே ஒரு 5 சிம்பிள் டிப்ஸ் உள்ளது.
நாம் அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் அதர்க்ககிற்கான சில அழகு குறிப்புகளை பின்பற்றுவதில் சிரமம் ஏற்படலாம். இங்கே ஒரு 5 சிம்பிள் டிப்ஸ் உள்ளது.
முடி உதிர்வு உடனடியாக குறைய வேண்டும் என்றால் துளசி இலையை ஊற வைத்து பிறகு காலையில் அதனுடன் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு சேர்த்து தலையில் தடவி பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வு உடனடியாக குறையும்.
2/4
உங்களுக்கு பொடுகு தொல்லை இருந்தால் மருதாணி இலையுடன் கொஞ்சம் நெல்லிக்காய் சேர்த்து அரைத்து பிறகு அதை தேங்காய் எண்ணெய் வைத்து காய்த்து பிறகு அதை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விடும்.
3/4
தக்காளி விழுதுடன் கொஞ்சம் லெமன் சேர்த்து கழுத்து பகுதியில் பயன்படுத்தி வந்தால் கழுத்தில் உள்ள கருமை நாளடைவில் மறைய ஆரம்பிக்கும்.
Advertisment
4/4
செண்பகா பூ கிடைத்தால் அதை அரைத்து அந்த சாறை முகத்தில் பூசி வந்தால் முக பருக்களும் மறையும், சருமமும் பளபளப்பாகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news