/indian-express-tamil/media/media_files/SEdD81cVjD8i2bJ04Z7L.jpg)
/indian-express-tamil/media/media_files/2qF4DfsQKJfSr0Vyc1rP.jpg)
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள்: 8-10 பால்: 1/2 கப் (தேவையான அளவு) சர்க்கரை: 1 கப் ஏலக்காய் பொடி: 1/4 டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்: பொரிப்பதற்கு தேவையான அளவு எலுமிச்சை சாறு: ஒரு டீஸ்பூன் (சர்க்கரை பாகில் சேர்க்க). இதில் இருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த குலாப் ஜாமூனை நாம் பிரட் வைத்து செய்ய போகிறோம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/02/8zlIXltJmTGjRSGkbEfn.jpg)
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/7bT1dtq4Pgz52l8t2k4L.jpg)
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, பாகு பதம் வந்ததும் இறக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/dCMJcvr8fbJ6fRDrrtBM.jpg)
பிசைந்த பிரெட் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/I7QSrs18hLzTjuz3Sq3b.jpg)
ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/9dMJJx6BJDMnlw0aTzOv.jpg)
பொரித்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/30/mODTv3d474bYIFhBV2AI.jpg)
சுவையான பிரெட் குலாப் ஜாமூன் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.