New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-221942-2025-07-16-22-20-06.jpg)
கேழ்வரகு கூழ் என்பது கேழ்வரகு மாவில் செய்யப்படும் ஒரு கூழ் வகை. இது ஒரு பாரம்பரிய உணவு. இந்த கூழ், உடலுக்கு குளிர்ச்சியையும், ஊட்டச்சத்தையும் தரும் ஒரு பானம். கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.