/indian-express-tamil/media/media_files/2025/07/16/istockphoto-508374340-612x612-1-2025-07-16-19-58-11.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/04/yJI9maSS6z5bqk5CkmXi.jpg)
சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஒரு ஊட்டச்சத்து சக்தியாக உள்ளது, அதன் வளமான வைட்டமின், தாது மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக பல்வேறு வகையான சுகாதார நன்மைகளை வழங்குகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/Cs5Jsp6yRa2P2d1scXGX.jpg)
அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், பார்வையை மேம்படுத்துவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் குறிப்பாக அறியப்படுகின்றன .
/indian-express-tamil/media/media_files/F15VNp5KRjIYh93r1r7o.jpg)
இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை வைத்து சப்பாத்தி செய்தால் அந்த சப்பாத்தி மிகவும் சுவையாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/SzY4s4GOBMjjTAFO90GX.jpg)
தேவையான பொருட்கள்
வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு - 1 கப் (மசித்தது), கோதுமை மாவு - 2 கப், உப்பு - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2024/11/18/Rd4ZCd0817hNPVHUkkUy.jpg)
ஒரு பாத்திரத்தில் மசித்த சர்க்கரை வள்ளி கிழங்கு, கோதுமை மாவு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க, சிறிது எண்ணெய் தடவி பிசையலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/FS4o09TbwGLyuIbcy5WK.jpg)
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்ததும், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லியதாக திரட்டவும். தோசை கல்லை சூடாக்கி, திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/28/HnA9FHzbwKFEII4z7ZRh.jpg)
சூடான சர்க்கரை வள்ளி கிழங்கு சப்பாத்தி தயார்!
/indian-express-tamil/media/media_files/ctl5cWtrzoNluxD8OgqQ.jpg)
இந்த சப்பாத்தி அதிகம் நேரம் ஆனாலும் ம்ருதுவாகவே இருக்கும், அதனால் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.