/indian-express-tamil/media/media_files/2024/10/21/1zwFRFRlD45dc2vxWVNJ.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/21/bzw0sivnaXwT9RknMks2.jpg)
முதலில் தோசை தவாவை எடுத்து அடுப்பில் வைத்து புகை வருகிற அளவிற்கு சூடு படுத்தவும். அது சூடாகி கொண்டிருக்கும் போதே ஒரு பழைய கத்தி அல்லது ஏதாவது கூர்மையான பொருளை கொண்டு அந்த தவாவில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை சுரண்டி எடுக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/8ZuZLb5fiAISskrv3f11.jpg)
இப்போது சூட்டை கொஞ்சமாக குறைத்து விட்டு கொஞ்சம் லெமன் சால்ட் ஐ எடுத்து தவாவில் போடு நன்கு தேய்க்கவும். இதை ஒரு பாத்து நிமிடங்கள் செய்து விட்டு தவாவை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/NK95B3X63NCK6sldkLRA.jpg)
பின்பு அதை சுத்தப்படுத்திய பின் அதில் கொஞ்சமாக வாஷிங் சோடா சேர்த்து அத்துடன் கொஞ்சம் வினிகரும் சேர்த்து தேய்த்து சுத்தப்படுதடவும். அடுத்து அதை கழுவி எடுத்து மறுபடியும் தேய்க்கவும். பின்பு அதை அப்படியே ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/iUCZnDytG0jVMF8hakMQ.jpg)
அடுத்த படியாக அதை கழுவி வெயிலில் காய வைத்து விட்டு எண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/ihzMbaPQeexokIde1S97.jpg)
நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அந்த கல்லை அடுப்பில் வைத்து ஆம்லெட் போட்டு சீசன் செய்த பின் தோசை ஊற்றினால் நன்றாக வரும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/Y9JNePYwDAkWV5PK5tUe.jpg)
நீங்கள் சைவம் என்றால் ஒரு பாதி வெங்காயம் எடுத்து கல்லில் உப்பு மற்றும் எண்ணெய் விட்டு இந்த வெங்காயத்தை வைத்து தேய்த்து எடுத்து அது சூடு குறைந்ததும் கழுவி விட்டு மாவை ஊற்றினால் அருமையான தோசை ரெடி ஆகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.