New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/01/ECzP0hrdvqfq1VKeVN5c.jpg)
பயிறு குழம்பு உடம்புக்கு நல்லதான், குறிப்பாக தட்டைப்பயிறு (தோமரைப்பயிறு) குழம்பு. இது புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்களால் நிரம்பி உள்ளது. இதை செய்வதற்கு ஒரு சிம்பிள் டிப் உள்ளது. அதை பார்க்கலாம்.