/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1126850712-612x612-1-2025-07-21-10-56-35.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/13/FS4o09TbwGLyuIbcy5WK.jpg)
தேவையானவை
2 கப் கோதுமை மாவு உப்பு எண்ணெய்
/indian-express-tamil/media/media_files/2025/04/13/MDVFaGfe0OFADSpO24k3.jpg)
சப்பாத்திக்கு மாவு தயார் செய்யும்போது அதில் ஒரு கப் கோதுமை மாவிற்கு இரண்டு ஸ்பூன் மைதா சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு, சுடு தண்ணீர் சேர்த்து கரண்டியால் கிளறவும். அதன் பின் கைகளால் மாவை நன்கு பிசைந்து கொண்டு சப்பாத்தி மாவு திரட்டும் கட்டையால் 15 நிமிடங்கள் நன்கு அடிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/MsqZTxilwxhPOCP6T3WG.jpg)
அப்போதுதான் தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்டு மாவு மிருதுவான பதத்தில் வரும். பின்னர் அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/SzY4s4GOBMjjTAFO90GX.jpg)
இப்போது உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தயார் செய்யவும். தோசைக்கல் சூடானதும் திரட்டிய சப்பாத்தியை கல்லில் போட்டு இரு புறமும் பிரட்டவும். நன்கு அழுத்தும்போது சப்பாத்தி உப்பி வரும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/18/Rd4ZCd0817hNPVHUkkUy.jpg)
தேவைப்பட்டால் அரை ஸ்பூன் எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/ctl5cWtrzoNluxD8OgqQ.jpg)
இந்த செய்முறையில் சப்பாத்தி செய்ய முயற்சித்து பாருங்கள். அவை மிகவும் சாஃப்டானதாகவும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/F15VNp5KRjIYh93r1r7o.jpg)
பிறகு உங்கள் வீட்டாரோடு பகிர்ந்து உண்ணுங்கள்.
/indian-express-tamil/media/media_files/kQ7afMqbiB4eySVPrSGX.jpg)
இந்த சப்பாத்தியை இன்னும் ம்ருதுவாக்குவதற்கு சப்பாத்தியை அடுப்பில் இருந்து இறங்கியவுடன் அதில் கொஞ்சம் நெய் தடவி வைத்தால் அது வெகு நேரம் சாஃப்டாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.