New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/28/istockphoto-1864135735-612x612-1-2025-06-28-15-36-14.jpg)
வெளியில் யாரையும் அழைக்காமல், வீட்டிலேயே உங்கள் அடுப்பை மிக எளிதாக ஐந்து நிமிடங்களில் சரிசெய்ய முடியும். உங்கள் அடுப்பை மீண்டும் புத்தம் புதிதாக எரிய வைப்பதற்கான எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.