/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-173731-2025-08-20-17-39-35.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-173737-2025-08-20-17-40-00.png)
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (நடுத்தர அளவு), ரவை - 1/2 கப், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-173807-2025-08-20-17-40-00.png)
வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் ரவை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-173825-2025-08-20-17-40-00.png)
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிஸ்கட் வடிவில் தட்டவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-173903-2025-08-20-17-40-00.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிஸ்கட்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-173920-2025-08-20-17-40-00.png)
சுவையான மொறுமொறுப்பான ரவை உருளைக்கிழங்கு பிஸ்கட் தயார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-173731-2025-08-20-17-39-35.jpg)
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.