/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192440-2025-07-20-19-25-04.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192326-2025-07-20-19-25-37.png)
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப் /25 கிராம், பாசி பருப்பு -1கப்/25 கிராம், தக்காளி - 5, உப்பு -1 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன், சாம்பார் மசாலா -1 & 1/2 ஸ்பூன், கேரட் -2, பீன்ஸ் -4, பிரின்ஜால் -2, உருளைக்கிழங்கு -1, முருங்கைக்காய் -1, நீர் - 300 மில்லி, கொத்தமல்லி, எண்ணெய் -2 ஸ்பூன், கடுகு விதைகள் -1/2 ஸ்பூன், சீரகம் -1/2 ஸ்பூன், கறி இலைகள், கொத்தமல்லி.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192331-2025-07-20-19-25-37.png)
துவரம் பருப்பை நன்கு வேகவைத்து மசிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192338-2025-07-20-19-25-38.png)
உங்களுக்கு பிடித்த காய்கறிகளை நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192343-2025-07-20-19-25-38.png)
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் சாம்பார் பொடி, மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கி, வேகவைத்த காய்கறிகள் மற்றும் பருப்புடன் சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192350-2025-07-20-19-25-38.png)
புளியை கரைத்து, சாம்பாரில் ஊற்றி, கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192412-2025-07-20-19-25-38.png)
நல்லெண்ணெய் அல்லது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து சாம்பாரில் ஊற்றவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192400-2025-07-20-19-25-38.png)
நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.