New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/23/SNc9fqQJb9eRdKTpQnta.jpg)
நல்ல தூக்கம் வர, தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான குளியல் செய்து, தியானம் அல்லது மெல்லிஸ் பயிற்சி செய்து மனதை அமைதிப்படுத்தலாம். இங்கு டாக்டர் கீர்த்தனா கணேசன் இதே போல சில குறிப்புகள் கொடுத்துள்ளார்.