New Update
/indian-express-tamil/media/media_files/aggfoNaezUOXGtDBfZUn.jpg)
கொழுப்பு கல்லீரல் நோய் (fatty liver disease) என்பது கல்லீரலில் அதிக கொழுப்பு படிந்து, அது வீக்கமடைந்து, பின்னர் வடு மாதிரி மாறக்கூடிய கல்லீரல் சிரோசிஸ் (cirrhosis) போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் ஒரு நிலைமை.