New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/15/tvs3Xrfen4nEUYBIN9S1.jpg)
நாம் அனைவரும் பளபளப்பான சருமத்திற்கு தன் விரும்புவோம். ஆனால் அதற்காக பல விதமான கெமிக்கல் பொருட்களை முகத்தில் போடுவதற்கு பதிலாக இந்த கோல்டன் பவுடர் தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள் என்று டாக்டர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.