New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/30/4Cf1V6FgIu22sh3tyOl2.jpg)
நம் வீடுகளில் தினமும் வில்கீற்றுவது பொதுவான ஒரு விஷயம் தான். ஆனால் நீங்களே செய்து கொள்ள கூடிய சிம்பிளான ஒரு விளக்கு இதோ. இது அதிக நேரம் எரியும் மற்றும் உங்கள் வீடுகளில் கரண்ட் போனால் கூட பயன்படுத்தலாம்.