முதலில் ஒரு பாத்திரத்தில் சூடு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.
2/6
அதற்குள் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை சேர்க்க வேண்டும்.
3/6
அடுத்ததாக கொஞ்சம் பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும்.
Advertisment
4/6
அதை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு கொஞ்சம் துணி துவைக்கும் டிடெர்ஜென்ட் சேர்க்க வேண்டும்.
5/6
அதனுடன் கொஞ்சம் லெமன் சாறு சேர்க்க வேண்டும். இந்த கலவைக்கும் கொஞ்சம் நேரம் அந்த கறை படிந்த துணியை ஊற வைத்து எடுத்து சாதனர தண்ணீரில் அலசி எடுக்க வேண்டும்.
6/6
அவ்வளவு தான்... காய வைத்து பார்த்தல் கண்டிப்பாக கறை நீங்கி புதி துணி போல ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news