New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/01/vVvGieAEN1qayxDCXY7A.jpg)
சப்ஜா விதைகள் அடங்கிய பானங்கள் கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். அனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி மருத்துவர் ராஜலட்சுமி கூறுவதை கேட்போம்.