New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/20/1TzuZn7ka79CPzSlzB6Y.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/05/wmuI91CD7rYPUE5x77Vy.jpg)
1/5
கால்களில் உள்ள இரத்த நாளங்களின் வால்வுகள் சரியாக மூடப்படாவிட்டால், இரத்தம் தேங்க ஆரம்பித்து, நரம்புகள் வீங்கி விரிவடையும்.
/indian-express-tamil/media/media_files/PSwxWBkcaSXvfXBZFZWV.jpg)
2/5
அதிக உடல் பருமன், நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வெரிகோஸ் வெயின் வரக் காரணமாகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/20/L5rB2238Ht2iNzWYIAKa.png)
3/5
இதை சரி செய்வதற்கு முதலில் நீங்கள் படுத்து உங்கள் கால்களை இப்படி தூக்கி 30 நொடிகள் ஹோல்டு செய்ய வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/23/Esfvr71K6l3wm9Q7wEb7.jpg)
4/5
இதை தினமும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பத்திலிருந்து பதினைந்து முறை மூன்று செட்களாக செய்ய வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/04/13/LCbQf75nRwZvQiQsY8Kw.jpg)
5/5
இப்படி செய்து வந்தால் உங்கள் கால்களில் உள்ள இரத்த ஓட்டம் மிகவும் நன்றாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.