New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/02/XQuzO3HYIzxmrdvOcxao.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-103528-713293.png)
1/5
நம்மில் நிறைய பேருக்கு உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் அமையாமல் இருக்கும். அந்த நேரத்தில் கிச்சனில் இந்த பயிற்சியை ஈஸியாக செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-103522-988287.png)
2/5
முதலில் அந்த கிட்சன் மேடையை கையால் பிடித்துக்கொண்டு உங்கள் கால்களை இரு பக்கமாக அசைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-103541-325659.png)
3/5
இரண்டு கைகளையும் பிடித்து கொண்டு முன்னும் பின்னுமாக கூட அசைக்கலாம்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/22/NEWvPPhRuiaTcuzoXPhH.jpg)
4/5
இந்த பயிற்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/ldIHbGMBdcR9f2bxqvMp.jpg)
5/5
இதை 10 - 15 முறை 3 செடிகளாக செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.