New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/17/vKRm1VwRPWkLj3PpGNpk.jpg)
ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு, பி வைட்டமின்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவில் கவனம் செலுத்துங்கள். அதற்க்கு இரண்டு முக்கியமான உணவுகளை பற்றி டாக்டர் கே. ஆர். அக்ஷயன் விளக்கியுள்ளார்.