New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/21/1d27WcL7AEAJS8jvlQsZ.jpg)
மூட்டு வலிக்கு உதவக்கூடிய உணவுகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம். வலியைக் குறைக்க உதவும் பிற உணவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.