New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/18/oWDqCl2tIVvjuqZjBPOf.jpg)
எலும்பு வலு பெறுவதற்கு என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? எலும்பு வலு பெற கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். அதை பற்றி விளக்குகிறார் மருத்துவர் அருண்குமார்.