New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/05/QTGRQnpqtu92E7xb853T.jpg)
குழந்தையின் வளர்ச்சி, உடல்எடை குறைவாக இருக்கிறதே என்று கவலைப்படலாம். அதற்க்கு உணவுமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் குழந்தை புஷ்டியாகி விடும். அதை பற்றி மருத்துவர் சிவராமன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.