New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/10/i4bm9d6Wd0bSBrqiin8T.jpg)
பெண்களுக்கு 40 வயதைக் கடந்தவுடன் நிறைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதனால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று டாக்டர் உஷா நந்தினி கூறியுள்ளார்