கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அமினோ அமிலங்கள், கிளைக்கோஸைடுகள் என உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள `கார்பசோல்’ ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து, புற்றுநோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளும்