New Update
/indian-express-tamil/media/media_files/WB7IbFCtsKBlaUW4NLZF.jpg)
குழந்தை பிறந்த முதல் 7, 8 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கூடுதலான புரதச் சத்துள்ள உணவுகளையும், அதிக கலோரிகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.