New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/04/download-4-2025-07-04-16-58-12.jpg)
மருக்கள் என்பவை மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்றால் தோலில் ஏற்படும் சிறிய, கடினமான வளர்ச்சிகள் ஆகும். அதை ஒரு எளிய வீடு வைத்தியம் மூலம் நீக்குவதற்கு டிப்ஸ் கொடுத்துள்ளார் டாக்டர் நித்யா.