New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/25/download-10-2025-06-25-10-21-04.jpg)
உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி தொடர்ந்து மிக அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும். அதை சீராக்குவதற்கு சில சிம்பிள் ரெமெடிகளை பற்றி கூறுகிறார் டாக்டர் சந்தோஷிமா.