New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/27/zkTwIvAO8JVP0JfMAV9J.jpg)
"ப்ளோட்டிங்" (bloating) என்பது வயிறு உப்பிப் போதல் அல்லது வயிறு கனத்துப் போதல் என்று சொல்லப்படுகிறது. இது பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் வாயு நிரம்பிவிடுவதால் ஏற்படும். அதற்கான தீர்வுகளை விளக்குகிறார் டாக்டர் ஹமீத் முஹிதீன்.