New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/08/QmMwH3GNuFqHJ6FIMPHr.jpg)
செரிமான சாறுகளைத் தூண்டுவதன் மூலமும், இரைப்பை குடல் இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலமும், வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் செரிமானத்தை ஆரோக்கியமாக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் சிவராமன் விளக்கியுள்ளார்.