இளம் நரைக்கு பெஸ்ட் தீர்வு... பீர்க்கங்காயை காய வச்சு இப்படி யூஸ் செய்து பாருங்க!
பீர்க்கங்காயை நரை முடிக்கு பயன்படுத்தலாம். பீர்க்கங்காய் மெலனின் அளவை மீட்டெடுக்கவும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும், இது நரை முடியை குறைக்க உதவும்.
பீர்க்கங்காயை நரை முடிக்கு பயன்படுத்தலாம். பீர்க்கங்காய் மெலனின் அளவை மீட்டெடுக்கவும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும், இது நரை முடியை குறைக்க உதவும்.
இளவயதில் இருப்பவர்களுக்கு இளநரை ஏற்பட காரணமே அதிக அளவு எடுத்துகொள்ளும் ஜங்க் ஃபுட் வகைகள், கூந்தலை அழகுப்படுத்த பயன்படுத்தும் பலவிதமான பொருள்கள் கூந்தலுக்கு உஷ்ணத்தை கொடுக்க கூடியவை. இவையும் கூந்தலில் இளநரையை உண்டாக்கிவிடுகிறது.
இந்த இளநரையை மீண்டும் கருப்பாக்க மாற்ற பீர்க்காங்காய் பயன்படுத்தலாம். இவை இளநரையை தடுத்து முடியை மீண்டும் கருப்பாக மாற்றக்கூடியவை. இந்த பீர்க்காயை கொண்டு இளநரையை எப்படி போக்குவது என்று பார்க்கலாம்.
2/8
பீர்க்கங்காய் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின், ரைஃபோப்ளேவின், தயாமின், வைட்டமின் ஏ,வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்ச்சத்து, தாது உப்புகள் போன்றவை உள்ளது. இது உடலுக்கு சத்து நிறைந்த டானிக் போன்று செயல்படக்கூடியது. உடல் ஆரோக்கியம் போன்றே கூந்தல் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யக்கூடியவை.
3/8
Advertisment
4/8
பீர்க்கங்காய் இள்நரையின் வேர்ப்பகுதியின் நிறத்தை மாற்றக்கூடியவை.இதை கூந்தலில் பயன்படுத்தும் எண்ணெயாக தயாரித்து பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
5/8
பீர்க்கங்காயை கழுவி துடைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தோலோடு சீவ வேண்டும். இதை அகலமான தட்டில் போட்டு வெயில் படாமல் நிழலில் உலர்த்தவும். நன்றாக உலர வேண்டும். 3 முதல் 5 நாட்கள் வரை காய்ந்தாலே போதுமானது. நன்றாக ஈரமில்லாமல் சுருங்கியபடி காய்ந்திருக்க வேண்டும். இரண்டு கப் துண்டுகளை காயவைத்து எடுத்தால் அது ஒரு கப் ஆக மட்டுமே கிடைக்கும்.
6/8
Advertisment
Advertisements
7/8
தேவை பட்டாள் கொஞ்சம் வெந்தயம் கூட சேர்த்துக்கொள்ளலாம்.
8/8
நன்கு ஆறியவுடன் உங்கள் தலைமுடியில் வழக்கமாக பயன்படுத்தி வந்தால் உங்கள் இளநரை அப்படியே நீங்கிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news