New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/22/PXWeJK6zZIJJBXj6P0Q8.jpg)
மரமஞ்சள், ஒரு சித்த மருத்துவ மூலிகை, கருப்பை நார்த்திசுக்கட்டிகளை (fibroids) கரைக்கும் தன்மை கொண்டது. அதை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று டாக்டர் உஷா நந்தினி இப்பதிவில் விளக்கியுள்ளார்.