New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/12/BLzzpTa5rulucYuA40ZN.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/01/nCtXegF48Diw2hpg7VZG.jpg)
1/5
திருவிழா காலங்கள் மட்டுமல்லாமல், இப்போது நினைத்தபோதெல்லாம் வடை செய்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/t214za1jq8pp76SHuiGS.png)
2/5
அதிலும் குறிப்பாக, இட்லிக்கு மாவு அரைக்கும்போது அதில்உளுந்து மாவை தனியாக எடுத்து வைத்து வடை செய்து சாப்பிடுவார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/yERAKVKSQqAsjEoBDw2f.jpg)
3/5
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் உளுந்து வடைக்கு தனி இடம் உண்டு.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/05/01/VxeciC4q9Wetfuphwunu.jpg)
4/5
நீங்கள் சுடும் வடை அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அரைக்கும் உளுந்து மாவில் கொஞ்சம் மசித்த உருளை கிழங்கு சேர்த்து அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/mRweoKjY1aFJRGcKNjdi.jpg)
5/5
இப்படி செய்தால் நீங்கள் சுடும் வடை கண்டிப்பாக எண்ணெய் நிரம்பியதாக இல்லாமல் இருக்கும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.