/indian-express-tamil/media/media_files/2025/04/29/D2GnESSoK8xLFMk8TJ0V.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/29/GpQvJyZ2YDoBekK2R8Ig.jpg)
முதலில் ஒரு 50 கிராம் நல்லெண்ணெய் எடுத்து ஒரு பாத்திரசத்தில் ஊற்றி அடுப்பை ஆன் செய்யவும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project17.jpg)
அடுத்ததாக இரண்டு துண்டுகள் பிரண்டை எடுத்து அந்த எண்ணையில் போடா வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/zOpgRmqI88Ac9o4SaGPV.jpg)
பின்பு ஒரு 10 கிராம் இஞ்சி நன்கு இடித்து அந்த எண்ணைக்குள் போட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/niRMVQrLLKetGDWh9Jzf.jpg)
அடுத்ததாக கொஞ்சம் இடித்த பூண்டும் 10 கிராம் கறிவேப்பிலையும் சேர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/c2yJO5MrDLPIbLzQQ39i.jpg)
இப்போது இது கொதித்தவுடன் நன்கு ஆரிய பின்பு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/LCbQf75nRwZvQiQsY8Kw.jpg)
இதை நீங்கள் பயன்படுத்தும் பொது லேசாக காய் பொறுக்கும் அளவிற்கு சூடாக்கி உங்கள் சருமத்தில் கீழ் இருந்து மேல் நோக்கி தேய்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/jPGgbamP0n9439C1NKVW.jpg)
இதை அடிக்கடி செய்தால், வெரிகோஸ் வேய்ன்ஸ் தரும் வலி கண்டிப்பாக குறையும் என்று கூறுகிறார் மருத்துவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.