New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194808-2025-07-19-19-48-35.jpg)
நம் வீட்டில் சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் என்று எல்லாத்துக்கும் ஏற்ற ஒரு டிஷ் தான் இந்த வெங்காய தொக்கு என்பது. இதை வீட்டில் சிம்பிளாக எப்படி செய்வதென்று பார்ப்போம். இதை குழந்தையில் கூட சூப்பராக சாப்பிடுவார்கள்.