New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/01/download-23-2025-07-01-22-15-51.jpg)
நம்மில் நிறைய பேருக்கு சிறு வயதிலேயே நரை முடி வருகிறது. அப்படிப்பட்ட நிறை முடியை எப்படி இயற்கையாக மாற்றுவது என்று டாக்டர் ஷர்மிகா சில டிப்ஸ் கூறியுள்ளார். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.