New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/10/download-13-1-2025-07-10-17-58-31.jpg)
ஆரம்பகால நரைத்தல், முன்கூட்டிய நரைத்தல் என்றும் அழைக்கப்படுகிறது, இது வழக்கத்தை விட இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி தோன்றுவதைக் குறிக்கிறது. இதற்க்கு ஒரு வீடு வைத்தியம் பற்றி கூறியுள்ளார் டாக்டர் நித்யா