New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/13/nYmSpSCw1xDhpXobZsE0.jpg)
வாதம், பித்தம், கபம் மூன்றும் உடலில் சமநிலையில் இருக்க வேண்டும். இவற்றில எந்த ஒன்று அதிகமானாலும் அதனால் வேறு சில உடல் பாதகங்கள் உண்டாகும். பித்தம் அதிகரித்தல் என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் நித்யா விளக்கியுள்ளார்.