New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/03/istockphoto-950404846-612x612-1-2025-07-03-16-55-30.jpg)
அழுக்குக் கறை படிந்திருக்கும் கண்ணாடி நமக்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். பளிச்சென இருந்தால்தான் நம் தோற்றமும் பிரகாசமாக இருக்கும். எனவே அதை அவ்வப்போது துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு ஒரு எளிய டிப் பார்க்கலாம்.