New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/16/gremDRouFZqm32iUcQsB.jpg)
விடுகதைகள் பல செவி வழியாக நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றைய தலைமுறை பிள்ளைகள் வரை சென்றடைந்திருக்கிறது. விடுகதை என்பது ஒரு வாக்கியத்தை கூறி அதில் ஒளிந்திருக்கும் மறைபொருளை கண்டுபிடிப்பதே ஆகும்.