மாதவிடாய் சிக்கல்? இந்த ஒரு டீ போதும்; இப்படி ரெடி செய்து குடிங்க: டாக்டர் உஷா நந்தினி
உணவு பழக்கம் காரணத்தால் இன்றைய காலத்தில் பீரியட்ஸ் சிலருக்கு தேதி மாறி மாறி வரலாம். இதற்கு டாக்டர் உஷா நந்தினி டிப்ஸ் சொல்லி இருக்கிறார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உணவு பழக்கம் காரணத்தால் இன்றைய காலத்தில் பீரியட்ஸ் சிலருக்கு தேதி மாறி மாறி வரலாம். இதற்கு டாக்டர் உஷா நந்தினி டிப்ஸ் சொல்லி இருக்கிறார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் பயன்படுத்தலாம். கருஞ்சீரகம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்கவும், மாதவிடாய் ஒழுங்கீனத்தை சரிசெய்யவும் உதவுகிறது.
2/6
கருஞ்சீரகம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, முதுகு வலி போன்ற வலிகளைப் போக்க உதவுகிறது. இது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
3/6
கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது, இதனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்க உதவுகிறது.
Advertisment
4/6
கருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலாம், கருஞ்சீரக எண்ணெயை மாதவிடாய் காலங்களில் வயிற்றுப் பகுதியில் தடவலாம், கருஞ்சீரகத் தேநீர் குடிக்கலாம்.
5/6
அந்த தேநீரை செய்வதற்கு முதல் கருஞ்சீரம் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பிறகு அதில் கருப்பட்டி சேர்க்க வேண்டும். இதை மாதவிடாய் தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் சுழற்சி சீராகிவிடும்.
6/6
மாதவிடாய் பிரெச்சனைகள் எதுவும் இருக்கவே கூடாது என்றல் இந்த தேநீரை தொடர்ந்து 48 நாட்கள் குடிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news