New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/08/r1bbpMRZLfhCAsufBqan.jpg)
தூக்கம் மனித உடலுக்கு அவசியமான ஒன்றாகும். சிலர் குறைவாக தூங்கினால் அதிக செயல்திறன் கிடைக்கும் என நினைக்கிறார்கள், ஆனால் சிலர் முழுமையாக ஓய்வெடுக்க அதிக நேரம் தூங்க விரும்புகிறார்கள். அதற்கான சிம்பிள் டிப்ஸ்களை மருத்துவர் ஷர்மிகா கூறியுளளார்.