New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/22/Q53voxbeJIwWJUZ49roW.jpg)
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, உணவு, உடற்பயிற்சி, எடை மேலாண்மை, இரத்த சர்க்கரை அளவை கண்காணித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல், போதுமான தூக்கம் என்று இவை அனைத்தும் முக்கியம். அதனுடன் சேர்ந்து டாக்டர் ஷர்மிகா சொல்லும் இதையும் பின்பற்றலாம்.