சாஃப்ட் சப்பாத்தி சீக்ரெட் இதுதான்… இப்படி லேயர் லேயரா செய்யுங்க!
சாப்பாத்தி மாவை பிசையும்போது இந்த சிம்பிள் டிப்ஸை மட்டும் சரியாக செய்தால் சப்பாத்தி மிகவும் ஃசாப்ட்டாக வரும் என்பது உங்களுக்கு தெரியமா? தெரியவில்லை என்றால் இங்கு பார்ப்போமா.
சாப்பாத்தி மாவை பிசையும்போது இந்த சிம்பிள் டிப்ஸை மட்டும் சரியாக செய்தால் சப்பாத்தி மிகவும் ஃசாப்ட்டாக வரும் என்பது உங்களுக்கு தெரியமா? தெரியவில்லை என்றால் இங்கு பார்ப்போமா.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று சப்பாத்தி. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த உணவு ஏராமான நன்மைகள் இருப்பதாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தி மிக சிறந்த உணவு என்றும் கூறப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில், தமிழகத்தில் கூட பலரும் சப்பாத்தியை உணவாக எடுத்துக்கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது,
2/6
இந்த சப்பாத்தியை செய்யும்போது, மிருதுவாக செய்ய வேண்டும். அப்படி இருந்தால் தான் சாப்பிட சிறப்பாக இருக்கும். அதே சமயம், ரஃப்பாக இருந்தால் சாப்பிடுவது கடினமாக இருக்கும். இதனால் பலரும் சப்பாத்தியை மிருதுவாக செய்ய பல வழிகளில் முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லோருக்கும் மிருதுவாக சப்பாத்தி வருமா என்றால் சந்தேகம் தான். ஆனால் இந்த முறையில் சப்பாத்தி செய்தால், மிருதுவாக வரும்.
3/6
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
உப்பு
எண்ணெய்
Advertisment
4/6
செய்முறை
மூன்றையும் முதலில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் அடில்ண்ணீர் ஊற்றி சிறிது பிசைந்து எடுக்கவும். ஒரு சப்பாத்தி உருளை எடுத்து மேலே எண்ணெய் தடவி மாவு மீது போட்டு தட்டவும். பின்னர் மிருதுவாக உருட்டி சப்பாத்தி போட்டு எடுக்கவும்.
5/6
அதன்பிறகு மாவை ரோல் செய்துவிட்டு, உருண்டை பிடிக்கும் அளவுக்கு மாவை தனித்தனியாக பிரிந்து எடுத்துக்கொள்வும். அடுத்து ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து கைககளில் மாவை உருண்டை பிடித்து எடுத்துக்கொள்ளவும்.
6/6
கையில் இருக்கும் சூடு பட பட மாவு சாப்ட் ஆகும். சப்பாத்தியும் மிருதுவாக வரும். அடுத்து உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்தி கல்லில் உருட்டி தோசை கல்லில் போட்டு எடுத்தால் சாப்ட் சப்பாத்தி ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news