New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/07/pxExDHabIco8ynlcvF3I.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/05/6WObKRFpC6WYMEOlir9K.jpg)
1/5
பொதுவாக நம் வீட்டில் மாவு அரைத்தால் ஒரு இரவு முழுவதும் அது புலிப்பதற்காக நேரத்தை ஒதுக்கிவிடுவோம்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/5FhL8bEKEdhTSNQuHwJu.jpg)
2/5
அனால் அப்படி செய்யும் போது அது பொங்கி எளிய வந்துவிட கூடாது என்பதற்காக நாம் ஒரு பெரிய பாத்திரத்தில் தான் வைப்பதுண்டு.
/indian-express-tamil/media/media_files/7jgNqK29QqIOV8JAb61Y.jpg)
3/5
ஆனால் அது எப்படியானாலும் பொங்கி வெளியே சிந்திவிடுகிறது சில நேரங்களில்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/05/07/rqqgM1yH1kUWRRCWTOaj.jpg)
4/5
இதை தடுப்பதற்கு முதலில் ஒரு வாழை இல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து அந்த பாத்திரத்தை மூடி பிறகு அதன் மேல் ஒரு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/07/jsF5JXvkCaMidfuiVU6d.jpg)
5/5
இப்படி செய்தால் எவ்வளவு புளித்தாலும் அந்த மாவு பாத்திரத்தில் இருந்து வெளியே பொங்கி வரவே செய்யாது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.